Menu
Your Cart

அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்

அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்
-5 %
அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்
மு.சுப்ரமணி (ஆசிரியர்)
₹418
₹440
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்னொரு சமயத்தில் அதே நாளேடு ஹிட்லர் தனது சோவியத் யூனியன் யுத்தத்திற்குப் பின் இந்தியாவின் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டியிருந்தார் என்று வரைபடத்துடன் கூடிய அவரது திட்டத்தை வெளியிட்டிருந்தது. நமது தேச விடுதலைக்காக, நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லரின் உதவியை நாடியது; 'அவசரநிலை' காலத்தில் பிரதமர் இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டுக் கேலிச் சித்திரங்கள், கட்டுரைகள் வெளியானது, ஹிட்லரால் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியானது போன்ற செய்திகள் ஹிட்லரைப் பற்றி மேலும் அறிவதற்கு என்னைத் தூண்டின. அதையடுத்து ஹிட்லரைப் பற்றிய கதை, கட்டுரை நாவல்... என எது கிடைத்தாலும் வாசிக்கத் தொடங்கினேன் .அந்த வகையில் இராபர்ட் பேனெ எழுதிய THE LIFE AND DEATH OF ADOLF HITLER என்னும் நூலினை படித்த போது,அது என்னை மிகவும் கவரவே,அதைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என்று எண்ணினேன்.
Book Details
Book Title அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் (Adolf hitler)
Author மு.சுப்ரமணி (Mu.Supramani)
ISBN 9789380220888
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Pages 400
Year 2011
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பல்லாயிரக் கணக்கானோர் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்ற ஆண்டு ஆகஸ்டு 15 சுகந்திர தினத்தைப் பெருமித்துடன் கொண்டாடும் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாகவே இருந்து வந்த நிலையில், 1947 விடுதலை என்பது பிரிவினையுடன் கூடிய ஒன்று என்ற கசப்பான வரலாற்றுச் செய்தியை அறிய நேர்ந்தது. மத அடிப்படையிலான அந்தப் பிரிவினை, இந்..
₹475 ₹500